RSSAll Entries in the "கொலிவூட்" Category

ஆதிபகவனில் 5 விதமான கெட்டப்பில் ஜெயம்ரவி

பல மாதங்களாக படப்பிடிப்பிலேயே இருந்து வந்த அமீரின் ‘ஆதிபகவன்’ படம் இப்போது தான் பல பிரச்சனைகளைத் தாண்டி ரிலீஸுக்கு ரெடியாகியிருக்கிறது. இந்தப்படத்தால் புதிதாக வந்த ஒன்றிரெண்டு பட வாய்ப்புகளைக் கூட விட்டுவிட்டு அப்செட்டில் இருந்த ஜெயம்ரவிக்கு படம் ரிலீஸ் என்ற செய்திதான் இப்போதைக்கு அவருக்கு நிம்மதியைக் கொடுத்திருக்கிறதாம். இந்தப்படத்துக்காக நான் நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன், என்று சொல்லும் அவர் முதல்முறையாக இந்தப்படத்தில் தான் 5 விதமான கெட்டப்புகளில் நடித்திருக்கிறாராம். இண்டர்நேஷனல் அளவில் செயல்படும் ஒரு மாஃபியா கும்பலைப்பற்றித்தான் இந்தப்படத்தின் [...]

ஆர்யாவின் சேட்டை

இப்போதைக்கு டஜன் கணக்கில் படங்களில் ஹீரோவாக நடித்து வரும் ஒரே ஹீரோ யாரென்று கேட்டால் அது ஆர்யா தான் என்று சொல்கிறார்கள். அந்தளவுக்கு கதைகளைக் கூடக்கேட்காமல் கேட்கிற பணத்தை குடுங்க, உங்களுக்கு கால்ஷீட் ரெடி என்ற பாணியில் அடுத்தடுத்து படங்களை கமிட் செய்து பிஸியாக நடித்து வருகிறார் ஆர்யா. ஆனால் ‘வேட்டை’ படத்துக்குப் பிறகு கொஞ்சம் கேப் விழுந்து விட்டதால் கொஞ்சம் உற்சாகம் குறைந்து காணப்பட்ட அவருக்கு சேட்டை படம் ஏப்ரல் ரிலீஸுக்கு ரெடியாக இருப்பதால் குஷி [...]

மகளை அறிமுகப்படுத்திய அர்ஜுன்!

ஐஸ்வர்யா முதன்முறையாக பட்டத்து யானை என்ற படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

அலெக்ஸ் பாண்டியனுக்கு U!

கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பிரபு சாலமன் இயக்கத்தில் கௌதம் கார்த்திக்

இயக்குனர் பிரபு சாலமன், தான் இயக்கும் புதிய படத்தில் கார்த்திக்கின் மகன் கௌதமை ஒப்பந்தம் செய்துள்ளார்.

ஜெயம் ரவியுடன் ஹாலிவுட் வில்லன்

ஜெயம்ரவி, த்ரிஷா நடிக்கும் பூலோகம் படத்தை எஸ்.பி.ஜனனாதனின் உதவியாளர் கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார்.

இம்சை அரசன் – இரண்டாம் பாகம் விரைவில்!

சிம்புதேவன் இயக்கத்தில் “இம்சை அரசன் 23-ம் புலிகேசி -2′-க்கான கதை விவாதம் தொடங்கி உள்ளது.

ரோபாவாக மாறிய பவர்ஸ்டார்!

கொலிவுட்டில் நண்பன் படத்தையடுத்து பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் புதிய படம் ஐ.

டெல்லி மாணவி கற்பழிப்பு சம்பவம் திரைப்படமாகிறது!

‘நிஷா’ என்ற தெலுங்கு படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் ரமணா கட்டம் இயக்கி வருகின்றார்.

தனிமை பிடித்திருக்கிறது: பிரபுதேவா

ரமலத்துடன் தொடர்பில்லை, நயன்தாராவை மறந்து விட்டேன் என்று பிரபுதேவா கூறியுள்ளார்.