RSSAll Entries in the "கொலிவூட்" Category

விருந்துகளில் பிந்து மாதவி!

கழுகு பட நாயகியான பிந்து மாதவி, தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

ரஜினியும், பேரரசும்!

சிவகாசி, திருப்பாச்சி, திருப்பதி என பல படங்களை இயக்கியவர் பேரரசு.

அனன்யாவுக்கு ஆஞ்சநேயன் விதித்த நிபந்தனை

எங்கேயும் எப்போதும் படத்திற்கு பிறகு, தொழிலதிபர் ஆஞ்சநேயனை திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்தார் அனன்யா.

மும்பை, ஸ்பெயினில் விஜய்யின் படப்பிடிப்பு

துப்பாக்கி வெற்றிக்குப் பின்னர் விஜய், ஏ.எல். விஜய் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

அடம்பிடிக்கும் விமல்

கேரளத்து நடிகைகள் தான் எனக்கு பொருத்தமாக இருப்பார்கள் என்கிறார் விமல்.

பராசக்தி படத்தின் வைரவிழா

நடிகர் திலகம் சிவாஜி அறிமுகமான பராசக்தி படத்தின் வைரவிழாவை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

மீண்டும் குட்டி ராதிகா

இயற்கை, வர்ணஜாலம் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் குட்டி ராதிகா.

குடும்பத்தோடு நேரத்தை ஒதுக்க ஜீவா தீர்மானம்!

கொலிவுட்டை பொறுத்தவரை இன்றைய காலகட்டத்தில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஜீவாவும் ஒருவர்.

பிரேம்ஜி அமரன் இசையில் என்னமோ நடக்குது

நடிகர் பிரேம்ஜி அமரன் என்னமோ நடக்குது என்ற படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்.

நா.முத்துக்குமாரின் சாதனை!

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் இந்தாண்டு 103 பாடல்களை எழுதி சாதனை படைத்துள்ளார்.