RSSAll Entries in the "பாலிவூட்" Category

ஏஞ்சலினா ஜோலி சினிமாவுக்கு முழுக்கு!

ஹாலிவுட்டில் முன்னணி நட்சத்திர நாயகியாக இருப்பவர் நடிகை ஏஞ்சலினா ஜோலி.

மனிஷா வீடு திரும்பினார்

நடிகை மனிஷா கொய்ராலா புற்றுநோய் காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கதாநாயகனாக மாறும் வித்யுத்?

இவரது ஸ்டைலிஷான தோற்றத்துக்கு பல பெண்களும் ரசிகையாகி விட்டனர்.

முருகதாஸின் அழைப்பை நிராகரித்த சந்தோஷ் சிவன்

துப்பாக்கி படத்தின் இந்தி ரீமேக்கில் பணியாற்ற மறுத்துள்ளார் சந்தோஷ் சிவன்.

மோகன்லால் மகன் மீது செருப்பு வீச்சு?

தெலுங்கு நடிகர் மோகன்பாபு தயாரித்துள்ள படம் ‘டேனி கைனா ரெடி’.இதில் மோகன் பாபு மகன் விஷ்ணு நாயகனாகவும், ஹன்சிகா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

பிரகாஷ்ராஜ், தபு இணையும் சால்ட் அண்ட் பெப்பர் ரீமேக்!

தோனி படத்துக்குப் பிறகு மீண்டும் இசைஞானி இளையராஜாவுடன் கைகோர்க்கிறார் பிரகாஷ் ராஜ்.

வந்தே மாதரம் போன்று இன்னொரு ஆல்பத்தை என்னால் தயாரிக்க முடியாது! ஏ.ஆர்.ரஹ்மான்

15 வருடத்துக்கு பிறகு இசை ஆல்பம் தயாரிக்க முடிவு செய்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.

உயிரை பணயம் வைத்து நடனம் ஆடிய கொல்கட்டா நடிகை!

“நானும் என் ஜமுனாவும் என்ற படத்தில், பவுளமி என்ற கோல்கட்டா நடிகை நாயகியாக நடித்துள்ளார்.

நடிகை நந்திதாதாசுக்கு செவாலியே விருது!

சென்ற மாதம் இவ்விருது நடிகை ஐஸ்வர்யாராய்க்கு கொடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

இரண்டு முறை திருமணம் செய்வதாக சுஷ்மிதாசென் அதிரடி பேட்டி!

இந்திய பாரம்பரிய முறை, கிறிஸ்தவ மத முறை என 2 முறை திருமணம் செய்து கொள்வேன் என்று 35 வயதாகும் முன்னாள் பிரபஞ்ச அழகியும், இந்திய நடிகையுமான சுஷ்மிதா சென் கூறியுள்ளார்.