RSSAll Entries in the "அஜீத்" Category

அஜித் படத்துக்கு தலைப்பு கிடைச்சாச்சு

விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜித் நடித்து வரும் புதிய படத்துக்கு தலைப்பு வச்சாச்சாம். இதனை விஷ்ணுவர்தனே உறுதிபடுத்தியுள்ளார். பில்லா படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அஜித், நயன்தாரா, விஷ்ணுவர்தன், யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் ஒருபடம் உருவாகி வருகிறது. இப்படத்தில் அஜித்-நயன்தாராவுடன், ஆர்யா-டாப்சியும் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இப்படம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. ஆனால் இதுநாள் வரை இப்படத்திற்கு பெயர் வைக்கப்படாமல் ஷூட்டிங் நடந்து வந்தது. சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பட தலைப்பு பிரச்னை பெரும் [...]

தல, தளபதிக்கு சிக்கல்!

தல, தளபதி படங்களுக்கு தலைப்பு வைப்பதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அஜித்தின் படப்பிடிப்பு விபத்து! வீடியோ

இதற்கான வீடியோவை தற்போது படக்குழுவினர் யூடியூப்பில் வெளியிட்டுள்ளனர்.

அஜித்தின் அழைப்பிற்காக காத்திருக்கும் கௌதம் மேனன்!

கொலிவுட்டில் கௌதமுக்கு பெரிய வெற்றியை தந்த படம் காக்க காக்க.

விரைவில் அஜித்திற்கு அறுவை சிகிச்சை

படப்பிடிப்பில் ஏற்பட்ட காயத்தையடுத்து நடிகர் அஜித்குமார் விரைவில் அறுவை சிகிச்சை செய்ய உள்ளார்.

அஜீத்துடன் இணையும் தமன்னா!

சிவா இயக்கத்தில் விஜயா Productions நிறுவனத்தின் சார்பில் உருவாகும் புதிய படத்திற்கு அஜீத்தின் ஜோடியாக தமன்னா நடிக்க உள்ளாராம்.

அஜித்துக்கு மீண்டும் அறுவை சிகிச்சை!

நடிகர் அஜித், மீண்டும் முதுகில் அறுவை சிகிச்சையொன்றை மேற்கொள்ள உள்ளார்.

நெல்லை தமிழ் பேச தயாராகும் அஜித்

தமிழ்நாட்டில் அல்வாவுக்கு புகழ்பெற்ற திருநெல்வேலி தமிழ் பேச நடிகர் அஜித் பயிற்சி எடுத்து வருகிறார்.

அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பை பிரசன்னா புறக்கணித்தார்!

திருமணம் முடித்துக்கொண்டதற்கு பின்னர், பிரசன்னாவிற்கு அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், நயன்தாரா இணைந்து நடித்து வருகின்றனர். இப்படத்தில் இவர்களுடன் ஆர்யா, டாப்ஸி ஜோடியும் நடிக்கின்றனர். சமீபத்தில் மைனா நாயகன் விதார்த் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். தொடக்கத்தில் இந்த வாய்ப்பு, பிரசன்னாவிற்கே வந்துள்ளது. ஆனால் பிரசன்னா, இரண்டு கதாநாயகர்கள் நடிக்கும் படத்தில் நடிக்க விரும்பவில்லை என மறுத்துள்ளார். காரணம், முரண் படத்தில் பிரசன்னா காட்சிகளை சேரன் துண்டித்து விட்டாராம். அன்றிலிருந்து இரண்டு [...]

”தல” என்று பெயர் வைக்க வேண்டாம்: அஜித்

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு மும்மையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.