RSSAll Entries in the "சூர்யா" Category

தொலைக்காட்சியிலிருந்து சூர்யா விலகியது ஏன்?

கொலிவுட்டின் முன்னணி நாயகனான நடிகர் சூர்யா விஜய் தொலைக்காட்சியின் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியிலிருந்து விலகிவிட்டார்.

அண்ணனே அழகு: தம்பி கார்த்தி!

என்னை விட அண்ணன் சூர்யா தான் அழகானவர் என்று தம்பி கார்த்தி கூறியுள்ளார்.

மாற்றானை மாற்றியது எது? மனம் திறந்த கே.வி.ஆனந்த்.

இந்த முறையில் படத்தை வாங்கினால், ஆன நஷ்டத்தை ஈராஸ் நிறுவனமே திருப்பி தர வேண்டும்.

சசிகுமார் இயக்கத்தில் சூர்யா?

சசிகுமார் படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தால் படப்பிடிப்பு அடுத்த வருடம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யாவின் அடுத்த படம்?

தற்போது, ஹரியின் ‘சிங்கம்-2′ படத்தில் நடித்து வருகிறார்.

சிங்கம்- 2 படத்திற்கு பூஜை

முதல் பாகத்தில் நடித்த சூர்யாவே இரண்டாம் பாகத்திலும் கதாநாயகன்.

”சிங்கம்- 2” படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம்

சிங்கம் திரைப்படத்தில் நடித்த அனுஷ்கா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

தெலுங்கு மொழி கற்கும் சூர்யா

மாற்றான் படத்தினை தெலுங்கில் ‘BROTHERS’ என்ற தலைப்பில் வெளியிடவும் திட்டமிட்டுருக்கிறார்கள்.

பிரபல நடிகை, நடிகர்களின் ஆடைகள் ஏலத்தில்!

பிரபல நடிகர்கள் அமிதாப் பச்சன், சூர்யா, மாதவன், விக்ரம் மற்றும் நடிகை த்ரிஷா அணிந்த ஜீன்ஸ் பேண்ட் ஏலத்திற்கு வருகிறது.

விஸ்வரூபத்துடன் மோதத் தயாராகும் மாற்றான்!

இந்தியாவிலேயே அதிகப் பொருட்செலவில் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக உருவாகி இருக்கும் படம் விஸ்வரூபம்.