RSSAll Entries in the "கமல்" Category

விஸ்வரூபம் ஜனவரி 25ம் திகதி வெளியீடு – கமல் அதிகாரபூர்வ அறிவிப்பு

கடந்த சில நாட்களாக நடந்த பல்வேறு குழப்பங்களுக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார் உலக நாயகன். விஸ்வரூபம் திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்னர் DTH தொழில் நுட்பத்தில் வீடுகளுக்கு நேராக ஒளிபரப்பும் முறையில் வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த கருத்துக்கு ஆதராவாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்தன. கடந்த சில நாட்களில் பல்வேறு செய்திகள் தமிழ் திரை உலகினரையும் தமிழ்நாட்டு மக்களையும் குழப்பியடித்துகொண்டிருந்தன. திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பால் விஸ்வரூபத்திற்கு திரையரங்கு கிடைப்பதில் பிரச்சனை எழுந்தது. இதனால் எதிர்பார்த்தபடி விஸ்வரூபம் பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகள் [...]

கமல்-தியேட்டர் அதிபர்கள் மோதல் முற்றியது வட இந்தியாவில். தியேட்டர் ரிலீஸ் இல்லை!!

கமலில் விஸ்வரூபம் DTHல் ஒரு ஷோ ரிலீஸ் என்ற முயற்சியை எடுத்ததிலிருந்து பலவேறு வகையான போராட்டங்களை சந்தித்து வருகிறது. தென்னிந்தியாவில் பலத்த எதிர்ப்புகளையும் தாண்டி ஓரளவு தான் நினைத்தபடி DTHல் 10ம் தேதியும், தியேட்டர்களில் 11ம் தேதியும் ரிலீஸாகிறது. தமிழ்நாட்டில் 400 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸாகிறது. ஆந்திராவில் பிரபல இயக்குனர் தாசரி நாரயண ராவ் விஸ்வரூபத்தை எடுத்து ரிலீஸ் செய்கிறார். தியேட்டரின் வசூல் DTHல் ஒரு ஷோ போடுவதால் குறைந்து விடாது என இவர்கள் நம்புகிறார்கள் என்ற [...]

கமல் முதலில் எங்களுக்கு படம் காட்டட்டும் அடுத்த சிக்கல்

முஸ்லிம்களை தவறாகச் சித்தரிப்பது கமலின் வழக்கம். எனவே அந்தப் படம் வெளியாகும் முன்பு இஸ்லாமிய அமைப்புகளுக்குக் காட்ட வேண்டும் என்று

நான் தியேட்டர் தருகிறேன்!! கமலுக்கு பெருகிவரும் ஆதரவு!

ஆந்திராவில் தாசரி நாராயணராவின் கட்டுப்பாட்டில் ஏராளமான தியேட்டர்கள் உள்ளன.

வசூலின் விஸ்வரூபம் – 3 மணி நேரத்தில் 300 கோடி

கமலின் இந்த விஸ்வரூபம் ஹாலிவுட் கம்பெனி வரை பரவும் வருடம் 2013.

முதன்முறையாக டி.டி.ஹெச்சில் விஸ்வரூபம்!

உலக சினிமாவில் முதல் முறையாக ‘டிடிஹெச்’ முறையில் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

ஸ்ரீராம ராஜ்ஜியம் படம் இந்தியில்!

திரையுலகினரின் பாராட்டையும் விருதுகளையும் தட்டிய படம் ஸ்ரீ ராம ராஜ்ஜியம்.

டெல்லியில் கற்பழிக்கப்பட்ட மாணவி என்னுடைய சகோதரி! கமல்

டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிடிஎச் குறித்த குறும்படப் போட்டி: ரசிகர்களுக்கு கமல் அறிவிப்பு

விஸ்வரூபம் படத்தினை தயாரித்து இயக்கி நடித்துள்ள கமல் அதை டிடிஎச் மூலம் முதலில் வெளியிடுகிறார்.

பாகிஸ்தான் ஊடகங்களை கவர்ந்த விஸ்வரூபம்

உலக நாயகன் கமல் ஹாசனின் விஸ்வரூபம் படத்தின் டிரெய்லர் பாகிஸ்தான் ஊடகங்களைக் கவர்ந்துள்ளது.