RSSAll Entries in the "கார்த்தி" Category

நாளை வெளியாகின்றது கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன்

கார்த்தி நடிக்கும் அலெக்ஸ்பாண்டியன் இதுவரை வெளிவந்த கார்த்தி படங்களிலேயே அதிகமான திரையரங்குகளில் வெளிவருகிறது. சுமார் 650 திரையரங்குகளில் இப்படம் நாளை வெளியாகிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கும், சூரியா நடித்த ஏழாம் அறிவுக்கு பின்னர் மிக அதிக அளவு திரையரங்குகளில் வெளியாகும்  இப்படம் என்பதால் அவர்களும் இப்படத்தின் விளம்பர யுக்திகளை கவனிப்பதற்கு தனியாக குழு ஒன்றை அமைத்துள்ளனர். அவர்களும் திறம்பட வேலைகளை செய்துவருகின்றனர். இப்படம் வெளியாகும் அணைத்து திரை அரங்குகளிலும் முன்பதிவு வேகமாக நடப்பதாகவும், அடுத்த ஒரு வாரத்திற்கு [...]

ஒரு நாள் முன்பாகவே வெளியாகும் ‘அலெக்ஸ் பாண்டியன்’

கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் நடிக்க, சுராஜ் இயக்கியிருக்கும் ‘அலெக்ஸ் பாண்டியன்’ வரும் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ஒரு நாள் முன்பாகவே அதாவது ஜனவரி 11ஆம் தேதியே வெளியாகும் என்று அப்படத்தை தயாரித்துள்ள ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் கார்த்தியின் நடிப்பில் உருவாகியுள்ள அலெக்ஸ் பாண்டியன், படத்தின் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கும் பலத்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால், ரசிகர்களின் [...]

பாடகரானார் கார்த்தி!

யுவன் ஷங்கர் ராஜாவின் 100வது படமான பிரியாணியில் கார்த்தி பாடலொன்றை பாடினார்.

கார்த்தி, பாக்யராஜ் இயக்கத்தில்…!

தமிழ் சினிமாவில் பாக்யராஜின் 80 சதவீத படங்கள் பெரும் வசூல் சாதனை புரிந்தவை.

அண்ணனே அழகு: தம்பி கார்த்தி!

என்னை விட அண்ணன் சூர்யா தான் அழகானவர் என்று தம்பி கார்த்தி கூறியுள்ளார்.

அப்பாவாகினார் நடிகர் கார்த்தி?

நடிகர் கார்த்தி விரைவில் தந்தையாகப் போகிறார்.

”அலெக்ஸ் பாண்டியன்” நவம்பரில்

படப்பிடிப்புகள் சென்னை சுற்று வட்டாரங்களில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலில் பிரியாணி… பிறகு அழகுராஜா!

‘அழகுராஜா’ படத்தை கார்த்தி எப்போது தொடங்குவார் என்று சந்தேகம் இருந்தது.

நடிகர் கார்த்தியின் பள்ளி நாட்களை ஞாபகப் படுத்திய ‘அட்ட கத்தி’

வெளியாகும் முன்பே ரசிகர்களிடமும்இ திரையுலகத்தினரிடமும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்களில் ‘அட்ட கத்தி’ யும் ஒன்று. புதுமுக இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டின் போது திரையிடப்பட்ட டிரைலரும்இ பாடல்களும் இப்படத்தில் ஏதோ இருக்கிறது என்று யோசிக்க வைத்தது.

சகுனி ப்ளாப் படமா… யார் சொன்னது?- கார்த்தி

சகுனி படத்துக்கு கொஞ்சம் அப்படி இப்படி விமர்சனம் வந்தது உண்மைதான். ஆனால் அந்தப் படம் ப்ளாப் என்று சொல்வதை ஒப்புக் கொள்ளமாட்டேன். வசூல்ரீதியாக படம் நன்றாகப் போனது,” என்றார் நடிகர் கார்த்தி. சென்னையில் மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடிய கார்த்தியிடம், சகுனி தோல்விப் படம்தானே என்று கேட்டனர். உடனே இதை மறுத்த கார்த்தி, “இன்றைய அரசியல் சூழலை மையமாக வைத்து லைட்டாக ஒரு படம் எடுத்தோம். அது நன்றாகவே மக்களிடம் ரீச் ஆனது. ஆனால் சிலரது எதிர்ப்பார்ப்பை படம் [...]