RSSAll Entries in the "தமிழ்" Category

அலெக்ஸ் பாண்டியன் – சினிமா விமர்சனம்

சகுனி பட சறுக்கலில் இருந்து கார்த்தி மீண்டு வர அலெக்ஸ் பாண்டியன் மூலம் சுராஜ் கை கொடுப்பார் என்று பார்த்தால் அதில் ஏமாற்றமே மிச்சம் . கதை , லாஜிக் இந்த வஸ்துக்களையெல்லாம் கழட்டி விட்டு விட்டு ஒரு பொழுதுபோக்காக மட்டும் கூட படத்தை பெரிதாக ரசிக்க முடியவில்லை . படம் பார்க்கும் போது  ” கேட்கறவன் கேனையா இருந்தா கேப்பையில நெய் ஒழுகுதும்பான் ” என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது … முதல்வர் ( விசு ) [...]

விமர்சனம் – குறும்புக்கார பசங்க

கந்து வட்டிக்காரனில் இருந்து பார்க்கிறவங்க வரைக்கும் ஒருத்தர் விடாம கடன் வாங்கி அந்த பணத்தில சந்தோஷமா கும்மியடிக்கிறாங்க ஹீரோவும் அவர் நண்பர்கள் மூன்றுபேரும். அந்த ஊரில் செல்வாக்குள்ள மனிதரின் தங்கை காதலித்து ஒருவனுடன் எஸ்கேப் ஆக அதற்கு உதவி செய்துவிடுகிறார் ஹீரோ. இது தெரிந்த அந்த ஆள் நண்பர்கள் ஒவ்வொருவராக தீர்த்துக்கட்ட திட்டமிடுகிறார். அவர் திட்டம் நிறைவேறியதா…? ஹீரோ அதை முறியடித்தாரா என்பது க்ளைமேக்ஸ். ஹீரோவாக நடித்திருக்கிறார் சஞ்சிவ். முறுக்கு மீசையுடன் வரும் இவர் கூட நான்கு [...]

ஹன்சிகாவிற்கு அக்கா நான்! ஆண்ட்ரியா விளக்கம்

வேட்டை படத்தின் தெலுங்கு பதிப்பில் ஹன்சிகாவுக்கு அக்காவாக நடிப்பதில் தயக்கமில்லை என்றார் ஆண்ட்ரியா.

மாலைப் பொழுதின் மயக்கதிலே – விமர்சனம்

ஒரு மாலைப் பொழுதில், ஒரு காபி ஷாப்பில் நடக்கும் கதை தான் ‘மாலைப் பொழுதின் மயக்கதிலே’ படம். இது போன்ற ஒரு நாள் நடக்கும் கதைகள் பொதுவாக திகில் படமாகவும் அல்லது துப்பரியும் கதையம்சம் கொண்ட படமாகவும் இருக்கும். ஆனால், இப்படம் அப்படி இல்லாமல் காதலையும், காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோடியினருக்கு இடையே ஏன் பிரிவு ஏற்படுகிறது என்பதையும் விவரித்திருக்கிறது. ஒரே ஒரு லொக்கேஷனில், ஒரு குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களை வைத்துகொண்டு இப்படிப்பட்ட படம் எடுத்திருக்கும் இயக்குநர் [...]