RSSAll Entries in the "சினி மினி" Category

சிக்கலில்சிக்கலில் கமல், அஜித், சிம்பு, நயன்தாரா

தமிழ் திரையுலகமே திரண்டு மத்திய அரசாங்கத்தின் 12.36 சதவிகித சேவை வரியை எதிர்த்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு நிகழ்த்தினர். பெருவாரியான நடிக நடிகையர் திரண்டு இந்த போராட்டத்திற்கு ஆதரவளித்தனர். சரத்குமார் தலைமையில் துவங்கிய இக்கூட்டம் காலை துவங்கி மாலை 5 மணிவரை சென்றது. இக்கூட்டத்திற்கு வந்த சூப்பர் ஸ்டார் சுமார் மூன்று மணிநேரம் இருந்து தனது எதிர்ப்பை தெரிவித்தார். அவர் பேசுகையில், இப்படிப்பட்ட வரிகள் மேலும் மேலும் கருப்பு [...]

47வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் ஏ.ஆர். ரஹ்மான்

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இன்று தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இன்று தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கீ போர்டு வாசிப்பவராக வாழ்க்கையைத் துவங்கி பின்னர் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு பெரிய இசையமைப்பாளர் ஆனார். அவர் கோல்வுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு உட்களில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஒரு ஆஸ்கர் விருது வாங்க மாட்டோமா என்று பல கலைஞர்கள் ஏங்குகையில் ரஹ்மான் [...]

திருடிவிட்டார் சந்தானம் – உதவி இயக்குனர் குற்றச்சாட்டு

என் கதையைத் திருடி கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற பெயரில் படம் எடுத்துள்ளார் சந்தானம் என்று குற்றம்சாட்டியுள்ளார் உதவி இயக்குநர் நவீன் சுந்தர் என்பவர்.

வரலட்சுமி தெலுங்கில் நடிக்கிறாரா?

மனம்கொத்தி பறவை படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிப்பதாக வெளியான தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார் வரலட்சுமி.

கதாநாயகியாக நடிக்கும் தேவயானி

கொலிவுட்டில் இராஜகுமாரன்- தேவயானியின் இராதே பிலிம்ஸ் சார்பில் உருவாகும் படம் திருமதி தமிழ்.

நயன்தாராவின் நம்பிக்கை!

இவர் சமீபத்தில் தெலுங்கில் வெளியான “கிருஷ்ணம் வந்தே ஜகத்தரும்” என்ற படத்தை பெரிதும் நம்பியிருந்தார்.

கடல் நாயகி துளசியின் பேட்டி

படப்பிடிப்பிற்கு முன்பே கார்த்திக் மகனும், நானும் ஒன்றாக நடித்து பயிற்சி பெற்றோம் என்கிறார் துளசி.

கார்த்திகாவின் புதிய ஜோடி

எம். சுசில்மோகன் மற்றும் எம்.ஹேமந்த் தயாரிக்கும் “டீல்” இப்படத்தில் அருண்விஜய், கார்த்திகா இணைந்து நடிக்கின்றனர்.

லட்சுமி மேனன் நடிக்கும் மஞ்சப்பை

கும்கி, சுந்தரபாண்டியன் வெற்றிப்பட நாயகி, மஞ்சப்பை என்கிற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

கிசுகிசுக்களுக்கு பதிலளித்தார் அமலா பால்

தன்னை பற்றி பரவி வரும் கிசுகிசுக்களுக்கு பதிலளித்துள்ளார் அமலா பால்.