RSSAll Entries in the "முக்கிய செய்திகள்" Category

ரிஸானா- எதையெல்லாம் கனவு கண்டிருப்பாய்- ஒரு தனித்தகனவல்ல அது ஒருகுடும்பத்தின், சமூகத்தின் கனவல்லவா?

எனது உண்மையான வயது 19. நான் பிறந்த தேதி 02-02-1988. எனது வயது ஏஜெண்ட் அஜிர்தீன் என்பவரால் 02-02-1982 என மாற்றப்பட்டு எனக்காக கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. 01-04-2005-ல் நான் சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக வந்தேன். சுமார் ஒன்றரை மாதங்கள் ஒரு செல்வந்தரின் வீட்டில் வீட்டு வேலை செய்தேன்.

வைத்தியர் சங்கர் பைத்தியரே – குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக பல்லவன்-

அரசியல் வாதிகளாலும் பிரமுகர்களாலும் கண்டு கொள்ளப்படாது சிறையில் வாடும் வைத்தியர் சிவசங்கரின் விடுதலையை வேண்டி நிற்கும் உண்மையான தமிழ் மக்களின் குரல்களில் இதுவும் ஒன்று. ஆ.ர் இராணுவத்தில் தமிழ் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டமை தொடர்பில் நேரடியாக இராணுவ முகாமுக்குச் சென்று முரண்பட்டார் எனவைத்தியர் சிவசங்கர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவானின் தடுப்புக்காவல் உத்தரவுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். வைத்தியர்சங்கர் வித்தியாசமான மனிதர். அவரோடு பழகியவர்களுக்கு அவரது சிந்தனைகள் மற்றையவர்களைக் காட்டிலும் வேறானது என்பது தெரிந்திருக்கும்.   நிர்வாணிகள் உலகில் [...]

மாணவர்களுக்காக, ராஜபக்சக்களுக்காக புனர்வாழ்வு கொடுக்கப்படவேண்டும்? ஜி.ரி.என்.இற்காக அய்யனார்

யாழ் பல்லைக்கழகத்தின் செயற்பாடுகள் முற்றிலும் ஸ்தம்பிதம் அடைந்துபோயுள்ளன கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதியுடன் பல்கலைக்கழகம் மூடப்பட்டு ஒரு மாதமாகின்றது. மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு கைதுசெய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க இயலாது அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கியே தீருவோம் என்ற கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவுதான் தடையாகவுள்ளது. தொடர்ந்த வாசிக்க…

தமிழ் மக்களால் அச்சத்துடன் வரவேற்கப்படும் 2013

இதில் இலங்கை அரசிற்கு அழுத்தம் தரும் இந்திய அரசின் பலமும், புலம் பெயர் தமிழ்ச்சமூகத்தின் பலமும் ஒன்றுக்கொன்று சமனாகவும் எதிர்நேர் திசைகளாகவும் அமைந்து உள்ளன.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

நேயர்கள், வாசகர்கள், அனுசரணையாளர்கள், விளம்பரதாரர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. பிறந்திருக்கும் புத்தாண்டில் சவால்களை எதிர்கொண்டு, இலக்குகளை வெற்றிகொள்ள எமது உள்ளம் நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் GTN ஊடகக் குழுமம் பெருமகிழ்ச்சியடைகிறது. இப்படிக்கு குளோபல் தமிழ் ஊடகக் குழுமம் http://www.globaltamilnews.net http://tamilnewscinema.com/ http://www.gtntv.net/ http://gtbc.fm/          

பாதுகாப்புச் செயலர் கோதாபயவின் பிடிவாதம்!

கைதாகித் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும் புனர்வாழ்வு வழங்காமல் விடுவிக்கவே முடியாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்தியா புலிகளுக்கு 580மில்லியன் ரூபாவை வழங்கியது – விக்கிலீக்ஸ்

1988ம் ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நத்தார் வாழ்த்துக்கள்

பிறக்கவிருவிருக்கும் புத்தாண்டில் சவால்களை எதிர்கொண்டு, இலக்குகளை வெற்றிகொள்ள எமது உள்ளம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

உலகம் அழியப் போகுது… ஒரு வினோத படைப்பு

யாழ்ப்பாணத்து இளம் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட உலகம் அழியுமா?

2012 உலகம் அழியுமா? உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு!

இப்போ உலகமே பயப்படுற குலோபல் வார்மிங் திட்டமிட்டு பரப்புன ஒரு பொய்