RSSAll Entries in the "கட்டுரைகள்" Category

கேப்பாபுலவு – இன்னொரு மெனிக்பாம் – குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்

கேப்பாபுலவை பார்த்த பொழுது அந்தக் குடியிருப்பு இன்னொரு மெனிக்பாம் முகாமைப்போலவே தெரிந்தது. தடுப்பு முகாங்களில் வாழ்வது என்பது மாபெரும் சித்திரவதையாகும். இன்று சொந்த நிலமே தடுப்புமுகாம் கோலத்திற்கு மாறியிருக்கிறது. ஆனால் முழுக்க முழுக்க ஒரு மெனிக்பாமைபோல இருக்கிறது கேப்பாபுலவு கிராமம். இந்தக் கிராமத்தை ஒரு மாதிரி கிராமம் என்று பெயர்பலகை நட்;டு அடையாளப்படுத்தி இருந்தாலும் அந்தக் கிராமத்தை பார்க்கும் பொழுது ஒரு முகாமாகவே தெரிகிறது. முல்லைத்தீவில் இராணுவத்தின் கோட்டையாக மாறிய ஒரு நிலப்பகுதியில் இராணுவங்களிற்குள் இந்த மக்கள் [...]

மாணவர்களுக்காக, ராஜபக்சக்களுக்காக புனர்வாழ்வு கொடுக்கப்படவேண்டும்? ஜி.ரி.என்.இற்காக அய்யனார்

யாழ் பல்லைக்கழகத்தின் செயற்பாடுகள் முற்றிலும் ஸ்தம்பிதம் அடைந்துபோயுள்ளன கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதியுடன் பல்கலைக்கழகம் மூடப்பட்டு ஒரு மாதமாகின்றது. மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு கைதுசெய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க இயலாது அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கியே தீருவோம் என்ற கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவுதான் தடையாகவுள்ளது. தொடர்ந்த வாசிக்க…

தமிழ் மக்களால் அச்சத்துடன் வரவேற்கப்படும் 2013

இதில் இலங்கை அரசிற்கு அழுத்தம் தரும் இந்திய அரசின் பலமும், புலம் பெயர் தமிழ்ச்சமூகத்தின் பலமும் ஒன்றுக்கொன்று சமனாகவும் எதிர்நேர் திசைகளாகவும் அமைந்து உள்ளன.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

நேயர்கள், வாசகர்கள், அனுசரணையாளர்கள், விளம்பரதாரர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. பிறந்திருக்கும் புத்தாண்டில் சவால்களை எதிர்கொண்டு, இலக்குகளை வெற்றிகொள்ள எமது உள்ளம் நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் GTN ஊடகக் குழுமம் பெருமகிழ்ச்சியடைகிறது. இப்படிக்கு குளோபல் தமிழ் ஊடகக் குழுமம் http://www.globaltamilnews.net http://tamilnewscinema.com/ http://www.gtntv.net/ http://gtbc.fm/          

பாதுகாப்புச் செயலர் கோதாபயவின் பிடிவாதம்!

கைதாகித் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும் புனர்வாழ்வு வழங்காமல் விடுவிக்கவே முடியாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்தியா புலிகளுக்கு 580மில்லியன் ரூபாவை வழங்கியது – விக்கிலீக்ஸ்

1988ம் ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நத்தார் வாழ்த்துக்கள்

பிறக்கவிருவிருக்கும் புத்தாண்டில் சவால்களை எதிர்கொண்டு, இலக்குகளை வெற்றிகொள்ள எமது உள்ளம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

உலகம் அழியப் போகுது… ஒரு வினோத படைப்பு

யாழ்ப்பாணத்து இளம் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட உலகம் அழியுமா?

2012 உலகம் அழியுமா? உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு!

இப்போ உலகமே பயப்படுற குலோபல் வார்மிங் திட்டமிட்டு பரப்புன ஒரு பொய்

யாழில் தொடரும் கைதும் தமிழர்களோடு இணைத்து அடிக்கப்படும் சாயமும்!

யாழ் குடாநாட்டில் தொடர்ந்தும் முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் அவர்களின் பின்னணியில் புலம்பெயர் புலிகள் இருப்பதாக சாயம் அடிக்கும் நடவடிக்கைகளை இலங்கை அரசு தொடங்கியுள்ளது. குறிப்பாக வல்வெட்டித்துறையில் கடத்தப்பட்ட நிலையில் பின்னர் கைது செய்யப்பட்டதாக பயங்கரவாத குற்றப்புலனாய்வு பிரிவினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாடசாலை மாணவன் கூட அவ்வாறே செயற்பட்டதாக தகவல்களை கசிய விட அரசு முற்பட்டுள்ளது. குறிப்பாக இத்தாலியிலிருந்து சில நபர்கள் அனுப்பிய 25ஆயிரம் ரூபாவிற்காகவே கொடியேற்றியதாக குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டிருந்தது. அத்துடன் கொழும்பு சென்றிருந்த நிலையில் [...]