ஸ்ரீதேவியின் English Vinglish ட்ரைலர்
By cinema on Aug 16, 2012 with Comments 0
திரையுலக பிரபல நடிகை ஸ்ரீதேவி நடித்திருக்கும் English Vinglish படத்திற்கான ட்ரைலர் யுரியூப்பில் கலக்கி வருகின்றது.
தென்னிந்திய மொழிகளில் கலக்கிய நடிகை ஸ்ரீதேவி, பாலிவுட் படங்களையும் விட்டு வைக்கவில்லை.
பாலிவுட்டில் English Vinglish என்ற புதிய படத்தில் நடிகை ஸ்ரீதேவி நடித்துள்ளார்.
இப்படத்தை கௌரி ஷண்டே திரைக்கதை எழுதி, இயக்கியுள்ளார். ஆர்.பல்கி மற்றும் Eros International இப்படத்தை தயாரித்துள்ளது.
English Vinglish படத்திற்கான ட்ரைலர், ஸ்ரீதேவியின் பிறந்தநாளான ஓகஸ்ட் 13ம் திகதி வெளியானது.
இப்படம் ஒக்ரோபர் 5ம் திகதி திரைக்கு வருகின்றது. இப்படத்தின் மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகை ஸ்ரீதேவி மீண்டும் ரசிகர்கள் நெஞ்சில் பாய்கிறார்.
Filed Under: சினி செய்திகள் • பாலிவூட் • முக்கிய செய்திகள்
About the Author:







