ஹாலிவுட் டைரக்டர் டோனி ஸ்காட் தற்கொலை

டாப் கன், டேஸ் ஆப் தண்டர், பிவர்லி ஹில்ஸ் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பிரபல ஹாலிவுட் டைரக்டர் டோனி ஸ்காட் தற்கொலை செய்து கொண்டார்.

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வின்சென்ட் தாமஸ் பாலத்தில் இருந்து டோனி ஸ்காட் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

டோனி ஸ்காட் தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் பொலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

படங்கள் தவிர நிறைய டி.வி. சீரியல்களும் ஸ்காட் இயக்கியுள்ளார்.

Filed Under: ஹாலிவூட்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English