”சிங்கம்- 2” படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம்

கொலிவுட்டில் சூர்யா- ஹரி கூட்டணியில் சிங்கம்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது.

சிங்கம் திரைப்படத்தில் நடித்த அனுஷ்கா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

ஹன்சிகா இரண்டாம் கதாநாயகி என்றாலும் பள்ளி மாணவியாக நடிப்பது சிறப்பம்சம் ஆகும்.

மேலும் விவேக், நாசர், மனோரமா ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

விவேக்குடன் சந்தானமும் முதன் முறையாக இப்படத்தில் நடிக்கிறார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இதில் சூர்யா சர்வதேச பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

இந்நிலையில் சிங்கம்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு அநேகமாக வரும் 26ம் திகதி தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Filed Under: கொலிவூட்சினி செய்திகள்சூர்யா

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English