டிவி நடிகையின் அமோக ஆசை!

இங்கிலாந்தின் பிரபலமான காரனேஷன் ஸ்ட்ரீட் டிவி தொடரில் நடித்தவரான ஹெலன் பிளனகன், கிம் கர்தஷியானுக்கு

இருப்பதைப் போன்ற பின்னழகைப் பெற வேண்டும் என்று ஆசையாக இருக்கிறதாம்.

செக்ஸி போஸ் கொடுத்து அதை படம் பிடித்து டிவிட்டரில் அடிக்கடி போட்டு பல லட்சம் இளைஞர்களைத் தூங்க விடாமல் செய்த புண்ணியவதிதான் ஹெலன். இவரைப் பார்த்து, இவரது அழகைப் பார்த்து, கவர்ச்சியைப் பார்த்து பலரும் தூங்காமல் தவிக்கும் நிலையில் இவரே ஒருவரைப் பார்த்து பொறாமைப்படுகிறார். அவர்தான் கிம் கர்தஷியான்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனது உடல் அழகாகத்தான் இருக்கிறது. என்னை நானே விரும்புகிறேன். ஆனாலும் கிம் கர்தஷியானுக்கு மிகவும் அழகான, எடுப்பான, கட்டுக்கோப்பான பின்புறம் உள்ளது. அது எனக்கு மிகவும் பிடிக்கும். அதே போல எனக்கும் இருந்தால் ரொம்ப அழகாக இருக்கும் என்று அவ்வப்போது நினைத்துக் கொள்வேன் என்று புளகாங்கிதமடைந்து கூறுகிறார் ஹெலன்.

மேலும் அவர் கூறுகையில், எனது உயரமும், அதற்கேற்ற கச்சிதமான எடையும் என்னை அழகாக காட்டுகிறது. அதை விட முக்கியமாக எனக்கு இயற்கையான மார்புகள் உள்ளன, அழகாகவும் உள்ளன. இதை விட வேறு என்ன வேண்டும்.

எனக்கு கவர்ச்சியான வளைவுகளும் சிறப்பாகவே உள்ளன. எனக்கு அழகான வளைவுகள் இருந்தால் ரொம்பப் பிடிக்கும் என்று கூறுகிறார் ஹெலன்.

ஹெலனுக்கு 22 வயதுதான். ஆனாலும் இந்த சிறு வயதிலேயே ஏகப்பட்ட புகழ் அவருக்குக் கிடைத்து விட்டது – எல்லாம் கவர்ச்சியால்தான்.

Filed Under: சினி செய்திகள்ஹாலிவூட்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply
If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English