மாற்றானை மாற்றியது எது? மனம் திறந்த கே.வி.ஆனந்த்.

கண் கெட்டாலும் பரவாயில்ல என்று மார்தட்ட ஆரம்பித்திருக்கிறது மாற்றானை வாங்கி ‘லாஸ்’ ஆன ஞானவேல் தரப்பு. ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பான இப்படத்தை பெரிய விலை கொடுத்து ஈராஸ் நிறுவனம் வாங்கிக் கொண்டது.

இந்த ஈராஸ் நிறுவனத்திலிருந்து மாற்றானை வாங்கி ரிலீஸ் செய்தார் ஞானவேல் ராஜா.அதுவும் டிஸ்ட்ரிபூஷன் என்ற முறையில். இந்த முறையில் படத்தை வாங்கினால், ஆன நஷ்டத்தை ஈராஸ் நிறுவனமே திருப்பி தர வேண்டும்.

கண்ணாடி பாத்திரம் கீழே விழுந்தாலும் கைக்கும் நஷ்டமில்லை, பாத்திரத்துக்கும் பங்கமில்லை என்றாகிவிட்டது ஞானவேலுக்கு. தெரிஞ்சேதான் பேரு வைச்சுருக்காங்க ‘ஞான’வேல் என்று!

இது ஒருபுறமிருக்க, மாற்றானுக்காக மறுபடியும் பிரஸ்சை சந்தித்தார் கே.வி.ஆனந்த். இந்த படத்தை எப்படி எடுத்தார்கள் என்பதை சின்ன வீடியோ பிரசன்ட்டேஷனாக காண்பித்தார்கள். குட்டுகளை ஏற்றுக் கொள்ளதான் வேண்டும்’ என்று பத்திரிகை விமர்சனங்கள் குறித்து கருத்து தெரிவித்த கே.வி.ஆனந்த், படத்தின் தொழில் நுட்ப விஷயங்களை விலாவாரியாக பகிர்ந்து கொண்டார் நிருபர்களிடம்.

Filed Under: கொலிவூட்சினி செய்திகள்சூர்யா

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English