விம்பம் ஏழாவது குறுந்திரைப்பட விழா – யமுனா ராஜேந்திரன்

நவம்பர் 11 ஆம் திகதி மாலை 05.00 முதல் 09.30 வரை சட்டன் நகரத்தின் சிகோம்ப் திரையரங்கில் நடைபெற்றது.

தமிழகத்திலிருந்து சமுராய், காதல், கல்லூரி மற்றும் வழக்கு எண் போன்ற பிரபலமான படங்களை இயக்கிய இயக்குனர் பாலாஜி சக்திவேல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி திட்டமிட்டபடி 05.00 மணிக்குத் துவங்கியது. ஊடகவியலாளர் நடா.மோகன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தார்.

தொடர்ந்து வாசிக்க…

Filed Under: உலகம்கட்டுரைகள்முக்கிய செய்திகள்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English