அஜித்- விஜய் படப்பிடிப்புகள் மும்பையில்!

அஜித்- விஜய் நடிக்கும் புதிய படங்களுக்கான படப்பிடிப்புகள் ஒன்றாகவே நடக்க உள்ளது.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படம் மும்பையில் உருவாகிவருகிறது.

இப்படத்தில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி, விதார்த் என முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இதற்கிடையில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்க உள்ளது.

துப்பாக்கி திரைப்படத்தை அடுத்து இப்படமும் மும்பையில் நடைபெற இருக்கிறது.

எனவே அஜித்- விஜய் நடிக்கும் இருபடங்களும் ஒரே நகரத்தில் நடைபெற இருக்கிறது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க மோகன் லால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Filed Under: அஜீத்சினி செய்திகள்விஜய்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English