அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பை பிரசன்னா புறக்கணித்தார்!

திருமணம் முடித்துக்கொண்டதற்கு பின்னர், பிரசன்னாவிற்கு அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், நயன்தாரா இணைந்து நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் இவர்களுடன் ஆர்யா, டாப்ஸி ஜோடியும் நடிக்கின்றனர்.

சமீபத்தில் மைனா நாயகன் விதார்த் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

தொடக்கத்தில் இந்த வாய்ப்பு, பிரசன்னாவிற்கே வந்துள்ளது.

ஆனால் பிரசன்னா, இரண்டு கதாநாயகர்கள் நடிக்கும் படத்தில் நடிக்க விரும்பவில்லை என மறுத்துள்ளார்.

காரணம், முரண் படத்தில் பிரசன்னா காட்சிகளை சேரன் துண்டித்து விட்டாராம்.

அன்றிலிருந்து இரண்டு நாயகர்கள் நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகக்கூடாது என முடிவு செய்தாராம் பிரசன்னா.

Filed Under: அஜீத்கொலிவூட்சினி செய்திகள்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English