செந்தமிழனின் பாலை – யமுனா ராஜேந்திரன்

ஹாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான நிக்கோல் கிட்மேன் நடித்த லார்ஸ் வான் டிரையரின் டாக்வில் திரைப்படம் முழுமையானதொரு அரசியல் திரைப்படம்.

ஸ்டுடியோ செட் ஒன்றினுள் நாடக மேடைச் சட்டக வடிவத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் அது. செவ்வியல் ஓபரா வடிவத்தை நவீன வாழ்விற்குப் பெயர்த்தால் எப்படி இருக்கும்?

நடன அசைவுகளுக்குத் தக்க உச்ச ஸ்தாயியில் பாடல்கள்; சமகால அரசியல் தன்மையுள்ள கச்சிதமான உரையாடல்கள்;

நாடக மேடைச் சட்டகம் போன்று திட்டமிட்டபடி கொஞ்சம் விரித்துக் கொண்ட வெளி. இதுதான் டாக்வில் திரைப்படத்தின் கதை நிகழும் களம்.

தொடர்ந்து வாசிக்க…

Filed Under: கட்டுரைகள்சினி செய்திகள்முக்கிய செய்திகள்ஹாலிவூட்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English