அஜித்தின் அழைப்பிற்காக காத்திருக்கும் கௌதம் மேனன்!

அஜித்திற்காக காத்திருப்பதாகவும் அவர் சம்மதம் தெரிவித்தால் இயக்க நான் ரெடி என கௌதம் மேனன் கூறியுள்ளார்.

கொலிவுட்டில் கௌதமுக்கு பெரிய வெற்றியை தந்த படம் காக்க காக்க.

இப்படத்திற்காக தொடக்கத்தில் அழைக்கப்பட்டவர் அஜித், ஆனால் சில காரணங்களால் அஜித்தால் நடிக்க முடியாமல் போய் விட்டது.

இருப்பினும் விண்ணை தாண்டி வருவாயா படத்திற்கு பின்பு துப்பறியும் ஆனந்த் என்ற படத்தில் நடிக்கும் படி அஜித்திற்கு கௌதம் அழைப்பு விடுக்க அதற்கும் அஜித் மறுத்துவிட்டாராம்.

இதனால் சற்று கடுப்பான கௌதம், அஜித் இல்லாமல் வெற்றிப்படங்களை கொடுக்க முடியுமென பகிரங்கமாக பேட்டியில் தெரிவித்தார்.

தற்போது நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட கௌதமிடம் ரசிகர்கள் “தல”ய வைச்சு எப்ப படம் எடுப்பீங்க? அதற்கு, அவர் அழைத்தால் நான் சென்றுடுவேன்.

ஆனால் இன்னும் கூப்பிடவில்லை என பதிலளித்திருக்கிறார் கௌதம்.

Filed Under: அஜீத்சினி செய்திகள்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English