அண்ணனே அழகு: தம்பி கார்த்தி!

என்னை விட அண்ணன் சூர்யா தான் அழகானவர் என்று தம்பி கார்த்தி கூறியுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரியாணி படத்தில் நடித்து வரும் கார்த்தி, திருச்சி சிறுகனூர் எம்.ஏ.எம் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

சிவகுமார் குடும்பம் நடத்தி வரும் அகரம் அமைப்பிற்கு இந்த கல்லூரி அமைப்பு சார்பில் உதவிகள் செய்யப்படுகிறதாம்.

இது தவிர 10,000 மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவே இங்கு வந்ததாக கூறினார்.

மேலும் அகரம் அமைப்பு பல்வேறு இடங்களில் சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அரவாணிகள் துணிச்சலுடன் முன்வந்து வியாபாரம் உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று 5 பேருக்கு பழரச கடை வைத்து கொடுத்துள்ளோம் என்றார்.

இதற்கிடையே நிருபர் ஒருவர், உங்களைவிட சூர்யா அழகா? என்று கேட்டார். அதற்கு கார்த்தி, “என்னை விட சூர்யாதான் அழகு!” என்றார்.

Filed Under: கார்த்திசினி செய்திகள்சூர்யா

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English