யாழில் தொடரும் கைதும் தமிழர்களோடு இணைத்து அடிக்கப்படும் சாயமும்!

யாழ் குடாநாட்டில் தொடர்ந்தும் முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் அவர்களின் பின்னணியில் புலம்பெயர் புலிகள் இருப்பதாக சாயம் அடிக்கும் நடவடிக்கைகளை இலங்கை அரசு தொடங்கியுள்ளது. குறிப்பாக வல்வெட்டித்துறையில் கடத்தப்பட்ட நிலையில் பின்னர் கைது செய்யப்பட்டதாக பயங்கரவாத குற்றப்புலனாய்வு பிரிவினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாடசாலை மாணவன் கூட அவ்வாறே செயற்பட்டதாக தகவல்களை கசிய விட அரசு முற்பட்டுள்ளது.

குறிப்பாக இத்தாலியிலிருந்து சில நபர்கள் அனுப்பிய 25ஆயிரம் ரூபாவிற்காகவே கொடியேற்றியதாக குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டிருந்தது.

அத்துடன் கொழும்பு சென்றிருந்த நிலையில் கடத்தப்பட்ட மற்றொரு முன்னாள் போராளியும் அதே சாயமடிக்கப்பட்டு இக்குற்றச்சாட்டு வளையத்தினுள் கொண்டுவரப்பட்டுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க…

Filed Under: கட்டுரைகள்முக்கிய செய்திகள்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English