டி.டி.எச்.சிலும் விஸ்வரூபம்!

ஏர்டெல்லை தொடர்ந்து ரிலையன்ஸ் மற்றும் வீடியோகானும் விஸ்வரூபம் திரைப்படத்தை டி.டி.எச்.சில் ஒளிபரப்ப தயாராகியுள்ளன.

கமல் ஹாசன் நடித்து இயக்கியிருக்கும் விஸ்வரூபம், முதன்முறையாக டி.டி.எச்மூலம் வெளியிடப்பட இருக்கிறது.

இதன்படி ஆரம்பத்தில் விஸ்வரூபம் திரைப்படம் ஏர்டெல் டி.டி.எச்சில் மட்டுமே வெளியிட முடிவானது.

தற்போது ரிலையன்ஸ் மற்றும் வீடியோகான் டி.டி.எச்சிலும் ஒளிபரப்பபட இருக்கிறது.

ஆரோ 3டி எனும் நவீன தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் அடுத்த மாதம் 11ம் திகதி திரைக்கு வருகிறது.

டி.டி.எச்சில் ஒருநாள் முன்னதாக அதாவது 10ம் திகதி இரவே ஒளிபரப்பப்படுகிறது.

இந்த டி.டி.எச் இணைப்புக்கு ரூ.1000 வரை வசூலிக்க முடிவு செய்துள்ளனர்.

Filed Under: கமல்சினி செய்திகள்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English