பாகிஸ்தான் ஊடகங்களை கவர்ந்த விஸ்வரூபம்

உலக நாயகன் கமல் ஹாசனின் விஸ்வரூபம் படத்தின் டிரெய்லர் பாகிஸ்தான் ஊடகங்களைக் கவர்ந்துள்ளது.

பாகிஸ்தானின் முன்னணி நாளிதழ் டெய்லிடைம்ஸ், அதன் இணையதளத்தில் உலக நாயகன் கமல் ஹாசனின் விஸ்வரூபம் பற்றி செய்தி வெளியிட்டுள்ளது.

கமலின் விஸ்வரூபம் படத்தின் டிரெய்லர் அனைவரையும் கவர்ந்து வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கமல் ஸ்டார் ஆன்லைனுக்கு அளித்த பேட்டியை டெய்லிடைம்ஸ் வெளியிட்டுள்ளது.

கமலின் பேட்டி, விஸ்வரூபம் சர்வதேச கதை கொண்டது.

இந்த படம் சர்வதேச தரத்தை எட்டினால் எங்கள் வேலையை ஒழுங்காக செய்திருக்கிறோம் என்று அர்த்தம் என்று கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் 3,000 பிரிண்ட்களில் வெளியாகும் முதல் இந்திய படம் விஸ்வரூபம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Filed Under: கமல்சினி செய்திகள்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English