அஜித்தின் படப்பிடிப்பு விபத்து! வீடியோ

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துவரும் படத்தில் சமீபத்தில் அவருடைய காலில் முறிவு ஏற்பட்டது.

இதற்கான வீடியோவை தற்போது படக்குழுவினர் யூடியூப்பில் வெளியிட்டுள்ளனர்.

பில்லா-2 படத்திற்கு பின்னர் அஜித் இந்த படத்தில் நடித்து வருகிறார்.

இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தில் அஜித்துடன் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி, விதார்த் என முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.

மும்பை, கர்நாடகா என படப்பிடிப்புகள் நடந்துவரும் நிலையில் சமீபத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.

உடனே அதற்குரிய முதலுதவி சிகிச்சைகள் கொடுக்கப்பட்டாலும் மீண்டும் அறுவை சிகிச்சை செய்யுமளவுக்கு இந்த காயம் ஏற்பட்டிருப்பதாக அஜித்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தனர்.

வீடியோ

Filed Under: அஜீத்சினி செய்திகள்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply
If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English