உலகம் அழியப் போகுது… ஒரு வினோத படைப்பு

யாழ்ப்பாணத்து இளம் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட உலகம் அழியுமா?

21-12-2012 அன்று உலகம் அழியும் என்ற செய்தி பரவிக் கொண்டிருந்தாலும் அதன் உண்மை பொய் நிலைகளை யாராலும் தெளிவுபடுத்த முடியவில்லை.

இந்நிலையில் எல்லோரும் தங்கள் துறைசார் செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்நிலையில் ஷான் கிரியேசன் ஒரு பாடலை வெளியிட்டுள்ளது. இப்பாடலில் உலகம் அழியப் போகின்றதா என்று இளைஞர்களின் மன ஆதங்கங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

 பாடல் இசை : பிரியன், பி.பிரசாத்

பாடல் வரிகள் : செல்வி.ஷாலினி சாள்ஸ் (அறிவிப்பாளர் யாழ் FM)

பாடியவர்கள் : பிரியன்

சுட்டா G (நிர்மல்)

P.பிரசாத்

நிர்மலன்

ஒளிப்பதிவு ராசி வீடியோ ஆவரங்கால்

படத் தொகுப்பு : மு.பிரசாத்

வீடியோ

Filed Under: கட்டுரைகள்முக்கிய செய்திகள்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English