ஹாலிவுட் குணச்சித்திர நடிகர் மரணம்

ஹாலிவுட் பழம்பெரும் குணச்சித்திர நடிகரான ஹாரி காரே(வயது 91) அமெரிக்காவில் மரணமடைந்தார்.

கலிபோர்னியா பகுதியிலுள்ள சாந்தா பார்பரா நகரில் தனது வீட்டில் மரணம் அடைந்தார்.

இவர் 1948ல் தொடங்கி 1970ம் ஆண்டு வரையில் ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

(Photo by David Livingston/Getty Images)‘3 காட்பாதர்ஸ்’, ‘வாகன் மாஸ்டர்’, ‘ரியோ கிராண்ட்’ போன்றவை இவருக்கு புகழ் பெற்றுத்தந்த சினிமாப்படங்களாகும்.

இத்துடன் ஏராளமான டி.வி. நிகழ்ச்சிகளிலும் தோன்றி இருக்கிறார்.

இவருக்கு மர்லின் என்ற மனைவியும், 3 இளம்வயது மகன், மகள்களும் இருக்கிறார்கள்.

Filed Under: சினி செய்திகள்ஹாலிவூட்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply
If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English