விண்வெளியில் ஹனிமூன் கொண்டாடும் கேத் வின்ஸ்லேட்

டைட்டானிக் நாயகி கேத் வின்ஸ்லெட், தனது ஹனிமூனை விண்வெளியில் கொண்டாட இருக்கிறார்.

டைட்டானிக் நாயகி கேத் வின்ஸ்லெட் மூன்றாவது திருமணம் செய்துள்ளார்.

37 வயதாகும் பிரிட்டிஷ் நடிகையான கேத் வின்ஸ்லெட் ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.

முதல் கணவர் இயக்குனர் ஜிம் தெரபில்டன் இவரை 2001 இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 12 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இரண்டாவதாக ஷேம் மெண்டீஸ் என்ற இயக்குனரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 7 மற்றும் 9 வயதில் ஆண் குழந்தைகள் உள்ளனர்.

தற்போது தன்னை விட இளையவரான 34 வயதாகும் நெட் ராகென்ரோல் என்பவரை காதலித்து வந்தார்.

இவர் விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவரைத்தான் இப்போது 3-வதாக திருமணம் செய்து கொண்டார் கேத் வின்ஸ்லெட்.

இவர்களது திருமணம் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் முன்பே நடந்துவிட்டது.

இந்நிலையில் பிரபல பிஸினஸ்மேன் சர் ரிச்சர்டு பிரான்ஸ்மேன், வர்ஜின் குழும தலைவர் ஆவார்.

400 நிறுவனங்களுக்கு அதிபரான இவர், கேத் வின்ஸ்லெட் – ராக்கென் ரோல் திருமணப் பரிசாக இருவரையும் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப் போகிறாராம்.

Filed Under: சினி செய்திகள்ஹாலிவூட்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English