முதல்வருக்கு திருமண அழைப்பு கொடுத்தார் ஜி.வி.பிரகாஷ்குமார்

 முதல்வருக்கு திருமண அழைப்பு கொடுத்தார் ஜி.வி.பிரகாஷ்குமார்

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக உள்ள ஜி.வி.பிரகாஷ் குமாருக்கும், பின்னணி பாடகி சைந்தவிக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக திருமண அழைப்பு கொடுப்பதில் பிஸியாகியுள்ள இருவரும், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தங்களது திருமண அழைப்பு கொடுத்தார்கள்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், பின்னணி பாடகி சைந்தவி இருவரும், தங்களது குடும்பத்தினருடன் சென்று முதல்வரை நேரில் சந்தித்து, தங்களது திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டுமேன கேட்டுக்கொண்டு, திருமண அழைப்பிதழை வழங்கினார்கள்.

Filed Under: சினி செய்திகள்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English