Connect with us

சிறுவயதில் இவ்வளவு க்யூட்டா இருக்கும் இந்த டாப் நடிகர் யார் தெரியுமா..? வெளியான வைரல் புகைப்படங்கள்..!

23 646476ca579f7 1

Cinema News

சிறுவயதில் இவ்வளவு க்யூட்டா இருக்கும் இந்த டாப் நடிகர் யார் தெரியுமா..? வெளியான வைரல் புகைப்படங்கள்..!

ஹரிஷ் கல்யாண்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஹரிஷ் கல்யாண். பிரபல திரைப்பட விநியோகஸ்தர் கல்யாணியின் மகன்தான் ஹரிஷ் கல்யாண். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான “சிந்து சமவெளி” என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

Untitled design 2022 06 27T183124.489 16563349813x2 1

தற்போது “100 கோடி வானவில்” திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் அந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனிடையே சமீபத்தில் சென்னை திருவேற்காட்டில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நர்மதா உதயகுமார் என்ற பெண்ணை ஹரிஷ் கல்யாண் திருமணம் செய்து கொண்டார்.

ஹரிஷ் கல்யாணின் சிறுவயது புகைப்படம்

இந்நிலையில் ஹரிஷ் கல்யாணின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

23 646476ca579f7

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top