Connect with us

தமிழ்நாடு மாணவர்களுக்காக நடத்தப்பட்ட பிரம்மாண்ட விழாவில் மாஸ் என்ட்ரி கொடுத்த நடிகர் விஜய்.!

Home 58 1

Cinema News

தமிழ்நாடு மாணவர்களுக்காக நடத்தப்பட்ட பிரம்மாண்ட விழாவில் மாஸ் என்ட்ரி கொடுத்த நடிகர் விஜய்.!

தளபதி விஜய்

1992 ஆம் ஆண்டு வெளியான ‘நாளைய தீர்ப்பு ‘ என்ற படத்தில் தான். அன்று முதல் இன்று வரை விஜய் 60 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து இலட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்டு முன்னணி நடிகராக தளபதியாக வலம் வருபவர் நடிகர் விஜய். அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் ஏராளமான நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகிறார்.

969836

25 ஆகஸ்ட் 1999 இல் சங்கீதா சொர்ணலிங்கம் எனும் பெண்ணை ஐக்கிய இராச்சியத்தில் நடிகர் விஜய் சந்தித்தார். சங்கீதா விஜயின் ரசிகையாவார். தன் ரசிகையையே நடிகர் விஜய் திருமணம் செய்துகொண்டார். சங்கீதா இலங்கைத் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தம்பதியினருக்கு ஜாசன் சஞ்ஜெய் என ஒரு மகனும் திவ்யா ஷாஷா என ஒரு மகளும் உண்டு.

FotoJet 5 10

மாணவர்களுக்கு பரிசு வழங்கிய நடிகர் விஜய்

இந்நிலையில் அவர் அரசியலுக்கு வரவிருப்பதாக சிலகாலமாக பலமாக பேச்சுகள் அடிபட்டு வருகிறது. மேலும் அதற்கேற்றார் போல் அவரது செயல்பாடுகளும் உள்ளது. இந்த நிலையில் இன்று சனிக்கிழமை 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை அவர்களது பெற்றோர்களுடன் நடிகர் விஜய் நேரில் சந்திக்க பரிசு வழங்கி வருகிறார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Fyzg1QjWYAAwBOa

FyzS3JCXwAIqogt 1

FyzTm68acAABm23

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top