Connect with us

போதை பொருட்களை குறித்து நடிகை ரேகா நாயர் வெளியிட்ட வீடியோ..! வீடியோவை பார்த்து வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!

Home 38 1

Cinema News

போதை பொருட்களை குறித்து நடிகை ரேகா நாயர் வெளியிட்ட வீடியோ..! வீடியோவை பார்த்து வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!

ரேகா நாயர்

சின்ன திரையில் பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரேகா நாயர். பல காலங்களாக இவர் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். ஒரு சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பல பேட்டிகளில் இவர் தொடர்ந்து சினிமா குறித்து பல சர்ச்சையான விஷயங்களை வெளியிட்டு வருகிறார். சினிமாவில் பெண்களுக்கு இருக்கும் அவல நிலை குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

artist 53283 rekha nair photos images 79162 1

இவர் சமீபத்தில் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் படத்தில் அரை நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவரின் இந்த துணிச்சலான நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும், அதே நேரத்தில் எதிர்ப்புகளும் வந்த வண்ணம் இருந்தன. குறிப்பாக ரேகா நாயரின் நடிப்பை சினிமா பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

Screenshot 2023 06 12 143441

ரேகா நாயர் வெளியிட்ட வீடியோ

இவர் தற்பொழுது தனது இணையதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் உடலை கெடுத்துக் கொள்ளக்கூடிய போதைப் பொருட்களுக்கு அடிமையாக வேண்டாம் என்று இளைஞர்களுக்கு அறிவுரை கொடுத்துள்ளார். தற்பொழுது இவர் வெளியிட்ட இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி  வைரலாகி வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top