Connect with us

பிரபல நடிகை ரோஜா அப்பல்லோ மருத்துவமனையில் திடீர் அனுமதி..! காரணம் என்ன தெரியுமா..?

Home 32 1

Trending News

பிரபல நடிகை ரோஜா அப்பல்லோ மருத்துவமனையில் திடீர் அனுமதி..! காரணம் என்ன தெரியுமா..?

நடிகை ரோஜா

இவர் 1972 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் தேதி ஆந்திர மாநிலம் சித்தூரில் பிறந்துள்ளார் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களின் முன்னாடி நடிகையாக திகழ்ந்தவர். ஒரு காலகட்டத்தில் அனைவரின் மனதிலும் ஃபேவரிட் கதாநாயகி இடம் பிடித்தவர் இவர் 1992 ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியான செம்பருத்தி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் இந்த படத்தில் மிகவும் அழகாகவும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பு பெற்றார்.

Snapinsta.app 326885223 920007069022862 6681266883746950513 n 1080

மேலும் ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், அர்ஜூன், பிரசாந்த், பிரபுதேவா, மம்முட்டி என பிரபல நடிகர்களுடன் நடித்ததால், அந்த படங்களின் வெற்றி, ரோஜாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றுத் தந்தது. அதனை தொடர்ந்து தற்போது அரசியல்வாதியாகவும் அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளார்.

23 64841240bd470

மருத்துவமனையில் திடீர் அனுமதி

இந்நிலையில் நேற்று ரோஜா உடல்நல குறைவினால் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரோஜாவுக்கு கால் வீக்கம் ஏற்பட்ட காரணமாக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

23 648412411157b

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Trending News

To Top