Connect with us

38 வயதாகும் அந்நியன் பட நடிகை சதா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா.? வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

Home 31 1

Cinema News

38 வயதாகும் அந்நியன் பட நடிகை சதா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா.? வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

அந்நியன் பட நடிகை

தெலுங்கு சினிமாவில் அறிமுகமான சதா தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால் தமிழிலும் கவனிக்கப்படும் நாயகியாக மாறினார். மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம் என்றால் ஷங்கர் மற்றும் விக்ரம் கூட்டணியில் வெளிவந்த அந்நியன் திரைப்படம் தான்.

665396

அந்நியன் படத்தில் நடித்த நந்தினி கதாபாத்திரத்திற்கு பல விருதுகளை வென்றார். இந்தபடம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதே சமயம் எதிர்மறை விமர்சனங்களையும் பெற்றது என்பதை தவிர்க்க முடியாது.

202103221740561809 Vikrams Anniyan film remake In Hindi SECVPF

நடிகை சதா

சினிமாவில் வாய்ப்பு குறைந்த நிலையில் தற்போது நடிகை சதா சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் அவ்வப்பொழுது நடுவராக செயல்பட்டு வருகிறார். 38 வயதை கடந்தும் நடிகை சதா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இது பற்றி சமீபத்தில் அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் திருமணத்தில் மகிழ்ச்சி இல்லை என்று பதில் கூறியுள்ளார்.

23 64540a305c748

இணைய பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் பகிர்ந்து வழக்கம் அந்த வகையில் தற்போது இவர் பகிர்ந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

sadhaa1

sadhaa2

sadhaa

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top