Connect with us

ஐஸ்வர்யா ராய்யிடம் அத்துமீறி பிரபல தமிழ் நடிகர்..! கன்னத்தில் பளார் என அறைந்த நடிகை.!

o30wEoXVo9w HD 1

Cinema News

ஐஸ்வர்யா ராய்யிடம் அத்துமீறி பிரபல தமிழ் நடிகர்..! கன்னத்தில் பளார் என அறைந்த நடிகை.!

ஐஸ்வர்யா ராய்

தமிழ் சினிமாவில் 1997 ம் ஆண்டு இருவர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். சில படத்தில் மட்டும் நடித்து விட்டு பாலிவுட் பக்கம் சென்று விட்டார். இவர் நடித்த தமிழ் படத்தை விரல் விட்டு எண்ணி விடலாம் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன் ஆகியபடத்தில் நடித்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இந்த படம் கலவையான விமர்சனங்களை சந்தித்த போதும் “நந்தினி” கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராயின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

actress aishwarya rai 3

23 6486f5319d14e

முன்னணி கதாநாயகியாக உயர்ந்த நடிகர் ஐஸ்வர்யா ராய் பிரபல நடிகர் அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார். அதற்கு முன்பே பல்வேறு காதல் சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவருக்கும் ஆராத்யா என்ற பெண் குழந்தையும் இருக்கிறார்.

aishwarya rai 6454554

ஐஸ்வர்யா ராய்யிடம் அத்துமீறி நடந்த தமிழ் நடிகர்

இந்நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் ஒரு திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் ஒரு நடி தமிழ் நடிகரை ஓங்கி அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது படப்பிடிப்பு சமயத்தில் நடிகர் ஒருவர் அவரிடம் ஒரு காட்சிக்கு அத்துமீற முயன்றதை உணர்ந்த ஐஸ்வர்யா ராய் அவரை கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டதாக சொல்லப்படுகிறது இந்த தகவலின் படி அந்த நடிகர் யாரென பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

23 6486f532051bb

“கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” திரைப்படத்தில் ஐஸ்வர்யாராயுடன் இணைந்த அப்பாஸ் நடித்திருந்தார் ஒருவேளை அந்த நடிகராய் இருப்பாரோ என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழும்பியது அதே சமயம் “ஜீன்ஸ்” திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய்வுடன் நடிகர் பிரசாந்த் ஜோடியாக நடித்திருந்தார் ஒருவேளை அந்த நடிகராக கூட இருக்கலாம் என ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தற்போது வரை தெரியவில்லை.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top