Connect with us

சத்தியமா நான் குடும்ப குத்துவிளக்கு… கவர்ச்சி உடையில் விதவிதமாக காட்டி இளசுகளை சுண்டி இழுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

Home 46 1

Actress

சத்தியமா நான் குடும்ப குத்துவிளக்கு… கவர்ச்சி உடையில் விதவிதமாக காட்டி இளசுகளை சுண்டி இழுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராவார். 1990 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் தேதி சென்னையில் பிறந்த ஒரு இளம் நடிகை ஆவார். ஆரம்ப காலங்களில் நிறைய குறும்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான ஐஸ்வர்யா ராஜேஷ் நிறைய சன் டிவி ப்ரோக்ராம்களில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தார்.

actress aishwarya rajesh 1 6

மேலும் கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட எனும் நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மக்கள் முன்பு வெளிச்சத்திற்கு வந்தார். மேலும் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அட்டகத்தி எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

aishwarya rajesh 5

இளசுகளை சுண்டி இழுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

சமூக வலைத்தளங்களின் பக்கங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி டிரெண்டிங் ஆகக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுவார். இந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் முன் அழகு எடுப்பாக தெரியக்கூடிய அளவு உடையை உடுத்தி இளசுகளை தன்வசம் இழுத்துள்ளார்.

Snapinsta.app 352469604 985457095962752 4657303749729777803 n 1024

Snapinsta.app 352382225 729601332272582 1398474434235716950 n 1024

Snapinsta.app 352576629 648155063416462 1691265891731960788 n 1024

Snapinsta.app 352443479 817912496188855 6606476488252886682 n 1024

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress

To Top