Connect with us

பிஞ்சிலேயே பழுத்துடுச்சு… வயசுக்கு மீறுன கவர்ச்சியில் சன்னிலியோனை தூக்கி சாப்பிட்ட அனிகா சுரேந்திரன்..!

fcecc384 e841 41c5 95e5 2c135ebe15c2 1

Actress

பிஞ்சிலேயே பழுத்துடுச்சு… வயசுக்கு மீறுன கவர்ச்சியில் சன்னிலியோனை தூக்கி சாப்பிட்ட அனிகா சுரேந்திரன்..!

நடிகை அனிதா சுரேந்திரன்

இவர் ‘சோட்டா மும்பை’ எனும் திரைப்படத்தில் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமானார். இதனை அடுத்து இவர் அற்புதமாக இந்த கதாபாத்திரத்தில் ஒன்றி நடித்ததன் மூலம் அடுத்தடுத்து சிறு சிறு கதாபாத்திரத்தில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

actress anikha surendran 2

ஐந்து சுந்தரிகள் நயானா போன்ற நிறைய படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தமிழில் “என்னை அறிந்தால்” என்னும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகள் இவருக்கு வர ஆரம்பித்தன.

Anikhasurendran 1 1

எல்லை மீறிய கவர்ச்சியில் அனிகா சுரேந்திரன்

தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் தற்சமயம் இளம் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு இளைஞர்கள் பட்டாளம் நிறைய ரசிகர்கள் உள்ளனர். இவர் நாளுக்கு நாள் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை கொண்டதாக உள்ளன. அந்த வகையில் தற்போது வெளியிட்ட புகைப்படமும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

anikha 1

anikha 4 1

anikha 2 1

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress

To Top