Connect with us

சூப்பர் சிங்கர் நடுவர் அனுராதா ஸ்ரீராமின் கணவர் இவர்தானா.? இது தெரியாம போச்சே.!

Home 44 1

Cinema News

சூப்பர் சிங்கர் நடுவர் அனுராதா ஸ்ரீராமின் கணவர் இவர்தானா.? இது தெரியாம போச்சே.!

பாடகி அனுராதா ஸ்ரீராம்

இந்திய கர்நாடக இசை மற்றும் திரைப்பட பின்னணி பாடகியாவார். இவர் இதுவரை 5000 பாடல்களுக்கு மேல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். தற்போது தொலைகட்சிகளிலும் பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்று பணியாற்றி வருகிறார். இவர் ‘பம்பாய்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மலரோடு மலரிங்கு’ என்ற பாடலை குருப் பாடலாக பாடி திரையுலகில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து வரும் ‘மின்சார கனவு’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘அன்பென்ற மழையிலே’ என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்.

1 243

இவர் தன்னுடைய 6 வயதிலேயே இசைப் பயிற்சியை தொடங்கினார். பின் கச்சேரிகள், இசை நிகழ்ச்சிகள் என்று அனைத்திலும் அனுராதா பங்கு பெற்றிருந்தார். இவருடைய குரலுக்கு மயங்காத உயிர்களே இல்லை என்று சொல்லலாம். 90 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை இவருடைய பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

Anuradha Sriram

சூப்பர் சிங்கர் நடுவர் அனுராதா ஸ்ரீராமின் கணவரை பார்த்துள்ளீர்களா.?

இவர் அனைத்து மொழிகளிலும் இதுவரை 4000ம் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். பாடகி அனுராதா ஸ்ரீராம் பாசுரம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது பாடகி அனுராதா ஸ்ரீராம் தன் கணவரோடு இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம்  இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

anuradha

anuradha1

21 612369db476cd

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top