Connect with us

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா.? அட இவர்தானா அது..!

Home 23 1

Trending News

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா.? அட இவர்தானா அது..!

நடிகர் அருண் விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் அருண் விஜய். இவர் பிரபல நடிகரான விஜயகுமாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு பிரியம், காத்திருந்த காதல், துள்ளி திரிந்த வானம், கண்ணால் பேசவா, முத்தம், இயற்கை, தவம், வேதா என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

23 648022bf653a2 1

கடந்த 2012 ஆம் ஆண்டு தடையறத் தாக்க என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு 3 வருட இடைவெளி. அப்போதுதான் தல அஜித் நடிப்பில் வந்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் வில்லனாக அவதாரம் எடுத்தார். இந்தப் படத்தின் மூலம் மேலும், பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கியது. குற்றம் 23, செக்க சிவந்த வானம், தடம், சாஹோ ஆகிய மாஸ் படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார்.

21 60bb0d3f34524

வைரலாகும் புகைப்படம்

திரை உலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் வைரல் ஆவது வழக்கம் அந்த வகையில் தற்போது ஒரு சிறு வயது புகைப்படம் வைரலாக இணையதளங்களில் பரவி வருகிறது அந்த புகைப்படத்தில் இருப்பவர் வேறு யாரும் இல்லை நமது அருண் விஜய் தான்.

23 648022bfba286 1

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அங்கீகாரத்தையும் பெற்ற நடிகருமான அருண் விஜயின் சிறுவயது புகைப்படம் தான் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Trending News

To Top