Connect with us

பிரபல நடிகையுடன் தனித்தீவில் அசோக் செல்வன்..! யார் யார் அந்த பிரபலம்னு தெரியுமா..?

ASHOK SELVAN 1

Cinema News

பிரபல நடிகையுடன் தனித்தீவில் அசோக் செல்வன்..! யார் யார் அந்த பிரபலம்னு தெரியுமா..?

அசோக் செல்வன்

தமிழ் சினிமாவின் மிகப் பிரபலமான மற்றும் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அசோக் செல்வன். சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் என போன்ற நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமான நடிகராக அறியப்பட்டார். இவரது சினிமா கெரியர் பில்லா 2 படத்தில் தான் ஆரம்பித்தது. அதன் பிறகு தெகிடி திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

Ashok Selvan 2

தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144 , கூட்டத்தில் ஒருத்தன் , முப்பரிமாணம் , உள்ளிட்ட படங்களில் நடித்து பெரிதாக வரவேற்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்தார். அதன் பிறகு “ஓ மை கடவுளே” திரைப்படம் அவருக்கு மாபெரும் ஹிட் கொடுத்தது.

ashok

தனித்தீவில் பிரபல நடிகையுடன் அசோக் செல்வன்

நடிகர் அசோக் செல்வன் பிரபல நடிகையை குறித்து ஒரு பேட்டியில் மறைமுகமாக கூறியுள்ளார். ஒரு தனித்தீவில் உங்களை விட்டுவிட்டு 3 பேர் உதவிக்காக அனுப்பினால் யாரை தேர்ந்தெடுப்பீர்கள். தேர்ந்தெடுக்க 3 பிரபல நடிகைகளின் பெயர் கொடுக்கப்பட்டது.

23 647f37b004708

அவை ஜனனி ஐயர், ரித்திகா சிங் , சம்யுக்தா என கேட்டதற்கு “ரித்திகா சிங்” என பதில் அளித்ததோடு எங்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் மிகவும் பிடிக்கும் என கூறினார். இதனால் இவர்களுக்கு இடையே இருக்கும் காதல் வதந்தி உண்மைதானோ என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதுகுறித்து பேசப்பட்ட வீடியோ இதோ

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top