Connect with us

அஜித்தின் வீரம் படத்தில் நடித்த குட்டி குழந்தையா இது.? இப்போ எப்படி மாறி இருக்கிறார் பாருங்க.!

Untitled Project 1

Cinema News

அஜித்தின் வீரம் படத்தில் நடித்த குட்டி குழந்தையா இது.? இப்போ எப்படி மாறி இருக்கிறார் பாருங்க.!

வீரம் படத்தில் நடித்த குழந்தையா இது?

தற்பொழுது சினிமாவில் குழந்தைகளாக அறிமுகமான பல நட்சத்திரங்கள் தற்போது முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கிறார்கள்.அந்த வகையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான திரைப்படம் வீரம். அஜித்தின் மிரட்டலான ஆக்ஷன் காட்சிகளை கொண்டு வெளியான இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்திருந்தார்.

23 648a1c5f7ab8b

இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இப்படம் தெலுங்கு, இந்தி என மற்ற மொழிகளிலும் வெளியானது. ஆனால், தமிழில் தான் அதிகம் வசூல் குவித்து சாதனை படைத்தது. இப்படத்தில் குழந்தையாக நடித்து பிரபலம் ஆனவர் பேபி யுவினா பார்வதி. அந்தவகையில் இதுவரையிலும் யுவினா 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அணிக்காவையே ஓரம்கட்டி உள்ளார். யுவினா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் மாம் 2-வில் கலந்துகொண்டு அனைத்து குழந்தைகளின் மனதையும் வெகுவாக கவர்ந்தார்.

வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்

அந்த வகையில் இவரை பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக பார்த்திருப்போம் ஆனால் தற்போது இவர் வளர்ந்து ஹீரோயின் ரேஞ்சுக்கு காட்சியளிக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

23 648a1c5d8e18d

23 648a1c5e1866f

23 648a1c5e951f1 1

23 648a1c5f1d644

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top