Connect with us

பிரபல காமெடி நடிகருக்கு ஏற்பட்ட சோகம்..! ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து அதிர்ச்சி தகவல்..!

Home 54 1

Cinema News

பிரபல காமெடி நடிகருக்கு ஏற்பட்ட சோகம்..! ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து அதிர்ச்சி தகவல்..!

காமெடி நடிகர் பாவா லட்சுமணன்

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருந்து வருபவர் பாவா லட்சுமணன். காமெடி ஜம்பவான் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்துள்ளார். சரத்குமாரின் “மாயி” படத்தில் வடிவேலுவுடன் அவர் இணைந்து நடித்த “வா மா மின்னல்” காமெடி காட்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகராக மாறினார். அதேபோல் அரசு படத்தில் குடிகாரன் வேடத்தில் வந்து குலுங்க குலுங்க சிரிக்க வைத்தார் பாவா லட்சுமணன்.

bava1

இப்படி மற்றவர்களை சிரிக்க வைத்த பாவா லட்சுமணன் தீவிர சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.  இதையடுத்து சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில்  அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது.
f0b3972f9acd814d4649edac386d44d3

நடிகருக்கு ஏற்பட்ட சோகம்

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதோடு சக்கரை நோயின் தாக்கம் காரணமாக அவரது கால் கட்டைவிரலையும் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றி உள்ளனர். கடந்த சில மாதங்களாகவே வருமானமின்றி மருத்துவ செலவுகளுக்கு கூட பணம் இல்லாமல் தவித்து வந்த இவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அண்மைக்காலமாக   பட வாய்ப்புகள் இல்லாமல் வருமானம் என்று இவர் தவித்து வந்ததாக கூறப்படுகிறது.

8ed1603ca6230f72090d5aab01e7dedd

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top