Connect with us

தனுஷ் பட நடிகர் புற்றுநோயால் மரணம் .! இறுதி சடங்கிற்கு உதவிய பிரபலம்.!

Home 49 1

Cinema News

தனுஷ் பட நடிகர் புற்றுநோயால் மரணம் .! இறுதி சடங்கிற்கு உதவிய பிரபலம்.!

துணை நடிகர் பிரபு

தமிழ் சினிமாவில் துணை நடிகராக இருந்தவர் பிரபு. கடந்த 2009-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘படிக்காதவன்’ படத்தில் துணை நடிகராக நடித்தார். ஒரு காட்சியில் தனுஷ் வீட்டில் பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையாக நடித்திருப்பார்.

7fe110b369b42c0c28549668db5ac4e2

அந்த காட்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். தமிழ் சினிமாவில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். இதனிடையே, அண்மையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருந்தவருக்கு இசையமைப்பாளர் டி.இமான் மருத்துவ உதவிகள் செய்து வந்தார்.

d3d30450e1ba018dd53bfa836663d492

புற்றுநோயால் மரணம்

இந்நிலையில் அதி தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் இன்று காலமானார். இந்நிலையில் பிரபு உயிரிழந்ததை தொடர்ந்து அவரது உடலை இசையமைப்பாளர் இமானே தகனம் செய்தார். அதுமட்டுமின்றி நடிகர் பிரபு மறைவு குறித்து இசையமைப்பாளர் டி இமானும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

Snapinsta.app 353789068 669789004981623 2309115712718719242 n 1024

Snapinsta.app 353920958 804828347939728 5228955972159701867 n 1024

Snapinsta.app 353761578 9384081671667145 2531287373040046744 n 1024

Snapinsta.app 353792188 822007472887217 2361944820705837291 n 1024

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top