Connect with us

பிரபல தமிழ் இளம் நடிகை தர்ஷா குப்தா இது.? உச்சகட்ட கவர்ச்சி உடையில் எல்லை மீறும் புகைப்படங்கள்.!

Home 39

Cinema News

பிரபல தமிழ் இளம் நடிகை தர்ஷா குப்தா இது.? உச்சகட்ட கவர்ச்சி உடையில் எல்லை மீறும் புகைப்படங்கள்.!

தர்ஷா குப்தா

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் ஒன்றில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம், தமிழ் ரசிகர்களின் மனதில் பாசிட்டிவ் நாயகியாக இடம் பிடித்துள்ளார். அடுத்தடுத்து சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார்.

EdNKMyAUMAElMtN

காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். அதன் பிறகு ருத்ர தாண்டவம் எனும் படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்தி தனது நடிப்பு திறமையை முழுவதுமாக வெளிப்படுத்தி ரசிகர்களிடம் பெரிய அளவில் பாராட்டை பெற்றார்.

EdNKGQTU4AEl5vA

நடிகை தர்ஷா குப்தாவின் ஹாட் கிளிக்ஸ்

சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா. அவ்வப்போது ஏதாவது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வார். அதுமட்டுமில்லாமல் தர்ஷா குப்தா வெளியிடும் புகைப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

353068485 1428181241288771 2465154737478813455 n

352675011 1211119176226035 8359252824415521960 n

அந்த வகையில் தற்போது இவர் பிக்கினி உடை அணிந்து கொண்டு தன் முழு அழகும் தெரியும் படி போஸ் கொடுத்து அதனை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இதனைப் பார்த்த ரசிகர்கள் தர்ஷா குப்தாவா இது.? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

353451618 804454670938952 67904376896269794 n

352781116 988576525477461 2030147118144514199 n

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top