Connect with us

ஈசன் திரைப்படத்தில் தம்பியாக நடித்தவரை ஞாபகம் இருக்கா.? பார்க்க ஹீரோ மாறில இருக்காரு..!

Home 57 1

Cinema News

ஈசன் திரைப்படத்தில் தம்பியாக நடித்தவரை ஞாபகம் இருக்கா.? பார்க்க ஹீரோ மாறில இருக்காரு..!

ஈசன் படத்தில் வந்த இந்த பையன ஞாபகம் இருக்கா.?

சினிமாவை பொறுத்த வரை ஒரு சில படங்களில் நடிக்கும் கதாபாத்திரத்தை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டர்கள். அந்த வகையில் ஈசன் படத்தில் வந்த இந்த பையனை நிச்சயம் மறந்திருக்க வாய்ப்பில்லை. கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குநர் சசிகுமார் அவர்களின் இயக்கத்தில் சமுத்திரகனி அவர்கள் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்பட்ட திரைப்படம்தான் ஈசன்.

Screenshot 2023 06 16 171629

இத்திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டது. மேலும் இத்திரைப்படத்தில் பல்வேறு பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்து இருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘ஜில்லா விட்டு ஜில்லா வந்து’ என்ற பாடல் அந்த சமயத்தில் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.

Screenshot 2023 06 16 173525

துஷ்யந்த் ஜெயபிரகாஷ்

இந்தத் திரைப்படத்தில் தம்பியாக நடித்த இவரது உண்மையான பெயர் துஷ்யந்த் ஜெயபிரகாஷ். ஈசன் படத்திற்கு பின்னர் இவரை வேறு எந்த படத்திலும் காணமுடியவில்லை இருப்பினும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பி வடசென்னை நடித்த சரண் சக்திக்கு முன்பாக இவர்தான் அந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் இணையவாசிகளால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

1 42

0da544de 1a4c 4276 aafe dfe880c46fd7

Jayaprakash with his son Dushyanth

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top