Connect with us

முதல் மனைவி இறந்ததால் இளம் பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பிரபல தயாரிப்பாளர்..! வெளியான திருமண புகைப்படங்கள்.!

45458985 1

Cinema News

முதல் மனைவி இறந்ததால் இளம் பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பிரபல தயாரிப்பாளர்..! வெளியான திருமண புகைப்படங்கள்.!

தயாரிப்பாளர் தில் ராஜு

பிரபல தயாரிப்பாளரான தில் ராஜு திரைப்படத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். விநியோகஸ்தராக ஆரம்பித்து தயாரிப்பாளராக மாறிய தில் ராஜு கடந்த முப்பது வருடங்களாக திரை உலகில் பயணித்து வருகிறார். இவர் தனது வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் மூலம் தயாரித்த பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளன. பல விருதுகளையும் குவித்துள்ளன. அதில், கடந்த 2017ம் ஆண்டு வெளியான ‘சதமானம் பவதி’ திரைப்படம் தேசிய விருதையும் வென்றது குறிப்பிடத்தக்கது. சர்வானந்த், பிரகாஷ் ராஜ், அனுபமா பரமேஸ்வரன் அந்த படத்தில் நடித்திருந்தனர்.

72867329

அவர் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான “வாரிசு” திரைப்படத்தை தயாரித்ததின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். மக்களிடையே வாரிசு திரைப்படம் மிகுந்த வரவேற்பை  பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 49 வயதாகும் தயாரிப்பாளர் தில் ராஜுவின் முதல் மனைவி கடந்த 2017ம் ஆண்டு  உயிரிழந்து விட்டார். பிறகு திருமணம் குறித்த எண்ணமில்லாமல் இருந்த அவர் இரண்டாவது திருமணத்திற்கு தயாரானார்.

DilRajuWeddingPhotos1

கோயிலில் திருமணம்

திருமணம் பற்றி யோசித்து வந்த தயாரிப்பாளர் தில் ராஜு, தேஜ்ஸ்வனி என்பவரை இரண்டாம் திருமணம் தற்போது செய்துகொண்டார். மேலும் இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துக்கொண்டனர். தற்போது இவருக்கு 50 வயது இவரை விட வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்யலாமா என்று பலர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

dil raju 2

dil raju second marriage photos02 1589194893

tejaswi1

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top