Connect with us

8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கர்ப்பமாகியுள்ள பிரபல சீரியல் நடிகை.! அவரே வெளியிட்ட புகைப்படங்கள்.!

Home 43 1

Cinema News

8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கர்ப்பமாகியுள்ள பிரபல சீரியல் நடிகை.! அவரே வெளியிட்ட புகைப்படங்கள்.!

நிஷா கணேஷ்

வெள்ளித்திரையை போன்றே சின்னத்திரையில் உள்ள பல்வேறு நட்சத்திரங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். அந்த வகையில் பிரபல சின்னத்திரை ஜோடியான கணேஷ் மற்றும் நிஷா தம்பதியரை தெரியும். விஜய் டிவியில் ‘நெஞ்சம் மரப்பதில்லை’ என்ற சீரியலில் நடித்து இல்லாதரிசிகளிடயே பிரபலமானவர் நடிகை நிஷா.

Snapinsta.app 278012859 955074678541883 81724989760813805 n 1024

மேலும், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கணேஷ் வெங்கட் ரமனின் மனைவி என்பது குறிப்பித்தக்கது. உன்னைப் போல் ஒருவன், அபியும் நானும், தனி ஒருவன், தொடரி போன்ற படங்களில் நடித்தவர் கணேஷ் வெங்கட்ராமன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் கணேஷ் வெங்கட்ராமன் தமிழகத்தின் டாப் பிரபலமாக மாறினார்.

ganesh vengatram

large ganeshhs 39864 1200x630 1

8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கர்ப்பமாகியுள்ள சீரியல் நடிகை

சோஷியில் மீடியாக்களில் ஆக்டீவாக இருக்கும் இவர்கள் தமது குழந்தையுடன் அடிக்கடி போட்டோ ஷீட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். இந்த நிலையில் தற்பொழுது ஒரு குட்நியூஸ் சொல்லி இருக்கின்றார்கள். அதாவது நிஷா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளாராம் என அறிவித்துள்ளனர்.

352858582 644605253845137 2542141611421106386 n

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top