Connect with us

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல தமிழ் நடிகை யார் தெரியுமா.? இதோ நீங்களே பாருங்க..!

Home 17 1

Trending News

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல தமிழ் நடிகை யார் தெரியுமா.? இதோ நீங்களே பாருங்க..!

பிரியா பவானி ஷங்கர்

தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை மூலம் அறிமுகமானவர் பிரியா பவானி ஷங்கர். இதன்பின் மேயாத மான் படத்தின் மூலம் வெள்ளி திரையில் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகமானார். இளைஞர்களையும் சீரியல் பார்க்க வைத்த இளம் நாயகி ப்ரியா பவானி சங்கர் தனது அசத்தும் அழகிலும் அசாத்திய நடிப்பாலும் இயல்பான குணமும் தற்போது இவரை முன்னணி நாயகியாக உருமாறியுள்ளது.

23 647c279dc4d72

தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக இருக்கக்கூடிய நடிகை என்று கூறலாம். கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் பிரியா பவானி சங்கரின் பட வரிசையை பார்க்கும் போது கண்டிப்பாக நயன்தாராவை ஓரம் கட்டி தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக விரைவில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 பிரபல நடிகை யார் தெரியுமா.?

தமிழ் சினிமாவின் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையதளங்களில் வைரல் ஆவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒரு பிரபல நடிகையின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை வேறு யாரும் இல்லை “பிரியா பவானி சங்கர்” தான் தற்போது இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.

priyabhavanishankar 1

priyabhavanishankar 3

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Trending News

To Top