Connect with us

தென்னிந்திய சினிமா உலகில் முதன் முதலாக ரூபாய் ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர் யார் தெரியுமா.? பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள்..!

40073fab 185f 4584 994f 064b4f57fb63 2

Cinema News

தென்னிந்திய சினிமா உலகில் முதன் முதலாக ரூபாய் ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர் யார் தெரியுமா.? பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள்..!

முதல் 1 கோடி வாங்கிய தென்னிந்திய நடிகர்

இந்த காலகட்டத்தில் சினிமாவை பொருத்தவரை பல நடிகர்கள் நடிகைகள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகின்றனர். சமீபத்தில் கூட ஒருவருக்கொருவர் போட்டி போட்டு கொண்டு சம்பளத்தை உயர்த்தி கொண்டுள்ளதாக நாம் பார்த்தோம்.

23 6481a36a63c47

இந்நிலையில் தென் இந்திய சினிமாவில் முதல் முதலாக ரூபாய் ஒரு கோடி சம்பளம் வாங்கியது என்பதை யார் என்பதை குறித்து யார் என்பது யார் என்று சமீபத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

யார் தெரியுமா.?

முதல் ஒரு கோடி வாங்கிய நடிகர் வேறு யாருமில்லை தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவரான சிரஞ்சீவி தான். இவர் நடிப்பில் 1992 ஆம் ஆண்டு வெளியான “ஆபத்பாந்தவுடு” என்ற படம் மக்கள் மத்தியில் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றது.

694f31ca 0de7 11e6 97fe df0dbda1a49a

சிரஞ்சீவி இந்த படத்திற்காக ரூபாய் ஒரு கோடி சம்பளம் வாங்கினாராம். இவர் தான் இந்தியாவிலேயே ஒரு திரைப்படத்திற்கு ஒரு கோடி வாங்கிய நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

23 6481a36ab87ac

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top